KRIDN எலெக்ட்ரிக் பைக் தமிழகத்தில் வரவுள்ளது|செம லுக்!
ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஒன் எலக்ட்ரிக்' நிறுவனம் அதன் KRIDN எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை சந்தையில் விநியோகிக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் தற்போது இந்த எலக்ட்ரிக் வாகனம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.