ஊத்திக்கொடுக்கும் அரசு! குடிக்கும் மக்கள்!
கிட்ட தட்ட 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் "டாஸ்மாக்" கடைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.இந்த மகிழ்ச்சியை கடைவாசல் முன் நின்று இனிப்பு வழங்கி கொண்டாடினர் குடிமகன்கள்.எங்கு மீண்டும் கடைகள் மூடி விடுமோ என்கின்ற அச்சத்தில் குடிமகன்கள்