ரஜினியின் தற்கொலை எண்ணத்தை மாற்றிய மகான்!
45 வருட திரை பயணம் இல்லை,"திரை சாம்ராஜ்யம்" அப்படிதான் சொல்ல வேண்டும்.70 வயதையும் கடந்தும் ஹீரோவாக நடிப்பது அவ்வளவு சுலபமில்லை.தன் மைனசை பிளஸ்சாக மாற்றி,அதுவே இப்போது உலக ஸ்டைலின் ஐக்கானாக மாறிவிட்டது."இவன் பேரை சொன்னதும்,பெருமை