சாகித்ய அகாதெமி எழுத்தாளர் காலமானார்|கமல் இரங்கல்:
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன்(86) உடல்நல்க் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ.மாதவனின் தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம்