கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை படு ஜோரு!
கொரோனா காரணமாக பலமாதங்களாக "கோயம்பேடு மார்க்கெட்" மூடி இருந்தது.இந்நிலையில்,ஒரு மாதத்திற்கு மும்பு "கோயம்பேடு மார்க்கெட்" திறக்கப்பட்டது.கார்த்திகை மாதத்தையோட்டி காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால்,கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால்,தீபாவளி பண்டிகைக்கு பின்,விலையும் சரிந்துள்ளது.பல்வேறு