உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் வழிமுறை!
ஆல் பாதி ஆடைப்பாதி என்பர்கள்,இதில் முதலில் வருவது ஆல்.ஒரு மனிதனுக்கு தோற்றம் மிக அவசியமாக கருதப்படுகிறது.பெரும்பாலும் மெல்லிய உடலை கொண்டவரே அழகான தோற்றத்துடன் காணப்படுவர்.அழகையும் தாண்டி,அதிக எடை கொண்டவர்களுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள்