ஜெமினி லோகோவை மறக்கமுடியுமா?|ஜெமினி ஸ்டூடியோ|எஸ்.எஸ்.வாசன்.
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பு நிறுவனமான "ஜெமினி ஸ்டுடியோவை" அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.திரைப்படத்தின் தொடக்கத்தில்,இரண்டு குழந்தைகள் பீபீயை ஊதும் நிலையில் திரும்பும் காட்சியை பார்த்ததும் அக்கால ரசிகர்கள் விசில் அடித்து