சாக்லேட் தயாரிப்பது எப்படி?|பயிற்சி வகுப்பு.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில்,சாக்லேட் தயாரிப்பு தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு டிசம்பர்-18ம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில்,சென்னை கிண்டியில்