“துக்ளக் தர்பார்” டீஸர் : சீமானை சீண்டுகிறார் விஜய்சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. அதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்