விஜய் – விஜய்சேதுபதி மோதல்! வெளியானது புதிய வீடியோ.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு வெளியான படம் "மாஸ்டர்". வீழ்ச்சியடைந்த திரையரங்குகளின் வாழ்வினை புதுப்பித்த படம் "மாஸ்டர்" என்றே கூறலாம். மிகப்பெரிய ஊரடங்கு காலத்திற்கு பின் மக்கள் திரையரங்கை