வைகுண்ட ஏகாதசி|இவ்வருடம் கூட்டமில்லை!
இந்தாண்டு "வைகுண்ட ஏகாதசி" விழா சற்று களை இழந்தே காணப்பட்டது.கொரோனா காரணமாக பக்தர்களின் எணிக்கை குறைவாகவே காணப்பட்டது.பூலோகம் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை பார்த்தசாரதி கோவில் ஆகிய இடங்களில் "வைகுண்ட