Main Menu

What’s New?

Connect With Us

நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது|தினம் ஒரு குறள்:

thirukural
Read Carefully
SHARES

thiruvalluvar 

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

*அறத்துப்பால்:

பாயிரம்:

2.)வான் சிறப்பு:

 20.) நீாின்று அமையாது உலகெனின் யாா்யாா்க்கும் 

        வானின்று அமையாது ஒழுக்கு  

பொருள்:

நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது,அதுபோல மழை பெய்யவில்லையென்றால் ஒழுக்கமும் நிலைபெறாது போய்விடும்.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top