இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்? தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பின்னர், சொல்லும் படியாக இல்லை. எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். மற்ற படி எந்த ஆட்சியையும் மக்கள் ஓர் அதிருப்தி கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள். ஓட்டு சேகரிக்க, தொகுதி பக்கம் வரும் வேட்பாளர்கள். வெற்றி பெற்ற பின்னர், அவர்களின் தொகுதி எது என்பதே தெரியாது. தெருத்தெருவாக வருவார்கள், வயதானவர்களின் காலில் விழுவார்கள், கைகுலுக்குவார்கள், கும்மிடு போடுவார்கள், மைக்கினை பிடித்து நான் அதை செய்வேன், இதை … Continue reading  இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?