Breaking News: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!|ஒரே மாதத்தில்….!

tamilnadu-election-cover

 தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!|ஒரே மாதத்தில்….!

opinion-poll.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. அதன் படி,  மார்ச்-12 முதல் 19 வரை  வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதன் பின்னர்,  வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை செய்யப்படும். மார்ச்-22ம் தேதி, வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். ஏப்ரல்-6ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே-2ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று. யார் முதல்வர் என்று தெரிந்து விடும்.

WB-Polls-PTI2-1551679587

அதே போல், கன்னியாகுமாரி மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமார் மறைந்த காரணத்தால், அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கும் ஏப்ரல்-6ல் மக்களவை தேர்தல் நடைபெறுகின்றன.

புதுசேரியில் உள்ள 30 தொகுதிக்கும், ஏப்ரல்-6ல்லே தேர்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில்-மார்ச் 27ல், அசாம்-மார்ச் 27லிலும், கேரள-ஏப்ரல் 6றிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top