Main Menu

What’s New?

Connect With Us

8 தொகுதி பெண்களுக்கே பாஜ அறிவிப்பு|எந்த தொகுதி?

Read Carefully
SHARES

8 தொகுதி பெண்களுக்கே பாஜ அறிவிப்பு|எந்த தொகுதி?

BJP

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா? என்பதே தெரியாமலிருந்தது. ஆனால், மோடி தமிழகத்திற்கு வந்த பின்னர்  உறுதியானது. ஜெயலலிதா இருக்கும் வரையில், பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த சட்டமன்ற  தேர்தலில், அதிமுக தனித்தே போட்டியிட்டு வெற்றியை கண்டது. பாஜக கொண்டுவரும் திட்டங்களையும், கடுமையாக எதிர்த்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

22jayalailthaa

இந்நிலையில், அதிமுக எத்தனை தொகுதிகளை தந்தாலும், அதில் எட்டு பெண் வேட்பாளர்களுக்கு  என பாஜக மாநில தலைவர் முருகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்தந்த தொகுதிகள் என்பதனையும் தேர்தல் குழு தீர்மானித்து விட்டதாம். கடைசி நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு மாறினாலும், வேறு தொகுதி அளிப்பதாக, மகளிருக்கு உறுதி தரப்பட்டுள்ளதாம்.
BJP_velyatra_TamilNadu_11112020_Twitter_3.jpg
தொகுதி வேட்பாளர் பட்டியல்:
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
   நடிகை குஷ்பு 
ராஜபாளையம்
  நடிகை கவுதமி 
ஸ்ரீரங்கம்
  நடிகை காயத்ரி ரகுராம்
மதுரை தெற்கு
  மாநில மகளிர் அணி செயலர்
  மகாலட்சுமி 
bjp-cover
கன்னியாகுமரி
  மகளிர் அணி பொதுச் செயலர்
  மீனா தேவ்
கோவை தெற்கு
  தேசிய மகளிர் அணி தலைவி
  வானதி ஸ்ரீனிவாசன் 
குடியாத்தம்
  முன்னாள் மேயர் கார்த்திகாயினி 
குளித்தலை
   மகளிர் அணி துணை தலைவி
   மீனா
bjp-rally-reuters.
இவர்கள், தங்களது தேர்தல் பணிகளை தொடங்க பாஜக தலைமை பச்சை கொடி காட்டிவிட்டதாம். இதனால், இவர்கள் குஷியில் இருக்கிறார்கள். தமிழக ஆண்கள் போல, பெண்கள் இல்லையாம். பிரதமர் மோடியின் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ளதாக, ஆய்வின் மூலமாக மேலிடம் நம்புகிறதாம். எனவே பெண்களின் ஓட்டுக்களை வாங்க, நாடு முழுவதும் பெண் பிரபலங்களை அழைத்து பிரச்சாரம் செய்யவும், ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
nermala-seetharam
அதில், டாப் 5ல் உள்ளவர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, விஜய சாந்தி, ஹேமமாலினி, மீனாட்சி லேகி ஆவர்.
மத்திய அரசு கொண்டு வந்த இலவச காஸ் அடுப்பு, சிலிண்டர், முத்ரா கடன், செல்வமகள் சேமிப்பு, ஸ்டார்ட் அப் இந்தியா, ஜல் சக்தி, வீடுதோறும் கழிப்பறை போன்ற திட்டங்களை வீடு வீடாக சென்று, பெண்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு சேகரிக்க, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 
http://chennaiyil.com/j-would-this-have-happened-if-there-had-been-jayapradeep-on-the-pole/
http://chennaiyil.com/a-gift-for-a-lie-tell-me-what/
Follow us on Facebook and Instagram:

SHARES

Recent Posts


Notice: Undefined property: stdClass::$items in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48
Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top