பாமகவின் அறிக்கை|தனியார் பள்ளி கட்டணத்தை;

பாமகவின் அறிக்கை|தனியார் பள்ளி கட்டணத்தை;

PMK-Election-report-the-day-after-tomorrow

தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என பாமக தேர்தல் அறிக்கையில் உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

pmk-therthal

 

அதில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் ,அரசு பள்ளிகளில் ஒப்பந்த , தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.

மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி. அனைவருக்கும் இலவச மருத்துவம், வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு; தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pmk-arikai

பா.ம.க தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையில் இரட்டை இலை, தாமரை சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிகவின் முரசு சின்னம் பாமகவின் அறிக்கை புத்தகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க:

கமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை!

கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top