Main Menu

What’s New?

Connect With Us

விராட்-அனுஷ்காவின் மகளுக்கு பெயர் சூட்டும் பாபா!

baba-virat
Read Carefully

SHARES

 விராட்-அனுஷ்காவின் மகளுக்கு பெயர் சூட்டும் பாபா!

virat-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்ராகவும், கேப்டனாகவும் வலம் வரும் விராட் கோலிக்கு பெண்குழந்தை பிறந்தது.

virat-kohli-123

லாக்டவுன் சமயத்தில் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமானார்.இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள்  குழந்தையின் வருகைக்காக காத்துக்கொண்டுயிருந்தனர்.

Anushka-Sharma-and-Virat-Kohli-Blessed-with-A-baby-GIRL

இந்நிலையில்,நேற்று தனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விராட் கோலி பதிவிட்டார்.இதனை அடுத்து இருவரின் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றன.

பாபா-அனந்த்-மகாராஜ்

பிறந்த பெண்குழந்தைக்கு “பாபா அனந்த் மகாராஜ் பெயர் சூட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது.திருமணம்,வீடு வாங்குவது என எந்த ஒரு முடிவுகளை எடுக்கவேண்டும் என்றாலும் விராட்-அனுஷ்கா தம்பதியினர் பாபா அனந்த் மகாராஜை கேட்டே முடிவுகளை எடுப்பார்களாம்.அவர் கூறுவதும் சரியாக இருக்குமாம்.

Top