Main Menu

What’s New?

Connect With Us

“Cute Love” செல்ஃபோனில் எடுத்த குறும்படம்!

கொரோனா காலத்திலும் கலைத் தாகம் அடங்காத படைப்பாளிகள்,குட்டிக் கதைகளை தயார் செய்து செல்ஃபோன் மூலமாக குறும்படங்களை எடுத்து வருகின்றார்கள்.அந்த வகையில் "Cute Love" என்கின்ற குறும்படமும் அடங்கும்.இந்த படத்தின் போஸ்டரே இப்படத்தை பார்க்க தூண்டும்,அவ்வளவு

உலகின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா: விளாதிமிர் பூட்டின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா.இதற்கு இது நாள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை,ஆனால் தற்போது கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.இதனை அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் பூட்டின் அறிவித்தார்.உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகள்

God krishna

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி!கொண்டாட்டங்களும்,வரலாறுகளும்!!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்: கிருஷ்ண ஜெயந்தி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை சின்ன உருவம் கொண்ட கிருஷ்ணனின் உருவம்தான்.அன்று எந்த குழந்தைகளை பார்த்தாலும் கிருஷ்ணனின் உருவகமாகவே தோன்றும்.அதன் பிறகு வெண்ணெய்,மயில் இறகுகள்,புல்லாங்குழல்,ஆகியவை

Top Tamil Cinema News:

Nayanthara அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,நயன்தாராவை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும்.அவரை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல அரசியல் காட்சிகள் பிளான் பண்ணுகின்றன.அவரோ,ஒரு படத்துக்கு 6 கோடி

அஜித்தின் சம்பளமும்,சொத்தும்,இம்புட்டு கோடியா?

உனக்கு என்னையா வந்தது?அவரு நடிக்குறாரு சம்பளம் வாங்குறாரு,உனக்கு என்ன? என்று இந்த டைட்டிலை பார்த்தவுடன் அஜித் ரசிகர்கள் கேட்கலாம்.அஜித் இவ்ளோ சம்பளம் வாங்குகிறார் என்று வம்பு இழுக்க அல்ல. ஜஸ்ட் அஜித்தின் சம்பளத்தை பற்றி

“மாஸ்க்” இலவசம் எனக்கூறி ஏமாத்தும் கும்பல்! மக்களே உஷார்!!

கொரோனா வருவதற்க்கு முன்பு வரை"மாஸ்க்" என்பது மருத்துவத்துறையை சேர்ந்தவா்கள் தான் பயன்ப்படுத்தி வந்தாா்கள்,சில தொழில்ச்சாலைகளில் மாசில் இருந்து தப்பிப்பதற்காக தொழிளாலா்கள் மாஸ்க்கை போட்டுக்கொள்வாா்கள்.தமிழகத்தை பொருத்தவரை துப்புரவு தொழிலாளா்கள் கூட மாஸ்க்கோ அல்லது கிளொசோ அனிந்து

Rachita ram

தமிழ் சினிமா செய்திகள்:

Meera Mitun தினமும் யாரையாவது வம்பிழுத்து பிரச்சனைக்குள் மாட்டி வருபவர் மீரா மிதுன்.திரிஷா,ஐஸ்வர்யா ராஜேஷ்,சூர்யா,ரஜினி,என பலரையும் தாறுமாறாக விமர்ச்சித்தார்.தற்போது விஜய் குடும்பத்தை பற்றி தாறுமாறாக பேச.அதற்கு விஜய் ரசிகர்கள்,மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

“ஹார்ட் அட்டாக்” வரும் முன் என்ன அறிகுறிகளை காட்டும்?

சிறியவா்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்கள் வரும் முன் அதன் அறிகுறிகளை காட்டிக்கொடுக்கும்.அதனை சரிவறாது,கவனிக்காது,விட்டுவிட்டால் அதன் விளைவுகளை சொல்லி மாலாது.குறிப்பாக மாரடைப்பு வரும் முன் பல அறிகுறிகளை காட்டிக்கொடுக்குமாம்.இதுகுறித்து பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர்

சத்தம் போடாமல் விலை ஏறும் மாத்திரைகள்!

பொதுவாகவே உயர் சிகிச்சையின் மாத்திரைகளின் விலைகள் சற்று அதிகம் தான்.அரசு மருத்துவமனைகளில் கூட உயர் சிகிச்சைகளுக்கு மாத்திரைகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.வெரும் பேராஸ்டமால் மாத்திரைகளை மட்டுமே அதிகளவில் பயன்படுத்த வருக்கின்றனா். உதாரணத்திற்கு:அரசு மருத்துவமனைகளில் ஒருவருக்கு

உலகமே கொண்டாடியது!அயோத்தியில் அடிக்கல் நாட்டினார் மோடி!

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான பூமிபூஜையை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினாா்.இந்த விழாவில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்,ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்,போன்றோா் கலந்துக்கொண்டனா்.காவோி நீர்,ராமேஸ்வரம் மண் என நாடு முழுவதிலும்

Top