பிற தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே…|தினம் ஒரு குறள்:
பிற தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனையே...|தினம் ஒரு குறள்: தினம் ஒரு குறள்: திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்... குஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14