திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி : 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வு.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா தொற்று வேகம் குறைவதாலும், பொருளாதார சரிவை மீட்டெடுப்பதற்காகவும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதுவரை