அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!

பஸ்களில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!   கடந்த 24ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், பிறந்த தினம். இதை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதில், சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை முதலேயே கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மவுண்ட் ரோடு, மயிலாப்பூர், பீச் ரோடு, திருவில்லிக்கேணி போன்ற இடங்களில் கடும் போக்குவரத்து நெருசல்கள் ஏற்பட்டன. கூட்டம் கூட்டமாக ஆட்களை வேனில் அடைந்து, மெரீனாவிற்கு அழைத்து செல்லப்பட்டன. வழிநெடுக்க அதிமுக கொடிகளும், சில … Continue reading அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!