கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்! கடந்த 2016ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை, தற்போதுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார். அதிலும், மக்கள் நல கூட்டணி, ஸ்டாலினை படாத பாடு படுத்தி விட்டது. அன்றைய ஆளுங்கட்சி, அதிமுக தனித்து 234 தொகுதிகளிலும் நின்றது. திமுகவுடன், காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் இருந்தன. மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், போன்ற  அணைத்து கட்சிகளும், தேமுதிகவுடன் மூன்றாவது அணி அமைத்து, அதற்கு ‘மக்கள் … Continue reading கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!