பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?

பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?  “சாலை பாதுகாப்பில், தமிழகம் முன்னணி மாநிலமாக செயல்படுவதாகவும், பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார். எந்த ஆய்வின் அடிப்படையில் கட்காரி தெரிவித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. சென்னையில் பல  பகுதியில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பான செய்திகளை நம் சென்னையில் டாட் காமில் பலமுறை வெளியிட்டுள்ளோம். அதுவும் மழை காலங்களில், மழை நீரானது சாலை முழுவதிலும் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு … Continue reading பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?