தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்!

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவா்களில், 652 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 106 பேர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்றும் ‘ஜனநாயக சீர்திருத்த சங்கம்’ நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பெ.ஜோசப் விக்டர் ராஜ், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது; ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் சீர்திருத்தம், ஜனநாயக மேம்பாடு … Continue reading தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்!