Main Menu

What’s New?

Connect With Us

10கோடி மைல்கல்லைத் தாண்டியது|ஹீரோ மோட்டோகார்ப்!

hero-motocorp
Read Carefully
SHARES

10கோடி மைல்கல்லைத் தாண்டியது|ஹீரோ மோட்டோகார்ப்!

” ஹீரோ மோட்டோகார்ப்” இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது.தற்போது இந்நிறுவனம் ஒட்டுமொத்த வாகன தயாரிப்பு  10 கோடி மைல்கல்லத் தாண்டியுள்ளது.

hero-motocorp

இது குறித்து ” ஹீரோ மோட்டோகார்ப்” நிறுவனத்தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில்…

1984ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் முதல் 10 லட்சம் வாகன தயாரிப்பு 1994ல் எட்டப்பட்டது.

அதன் பின்னர், 2013ல் 5 கோடியையும், 2017ல் 7.5 கோடியையும் தாண்டியது.

HERO-Motocorp

இந்த நிலையில் வெறும் ஏழு ஆண்டுகளில் 5 கோடியில் இருந்து 10 கோடிக்கு சென்றது மகிழ்ச்சியை தருகிறது.

இது எங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

10வது கோடி தயாரிப்பாக “எக்ஸ்ட்ரீம் 160 ஆர் மாடல் பைக் நிறுவனத்தின் ஹரித்துவார் ஆலையில் இருந்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

hero-motocorp-xtreme

எங்களின்  இலக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்வதே.!


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top