1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்:

 1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்: இந்தியாவில் இரு மாதங்களாக கொரோனா வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. 1.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் நேரத்தில் பிரச்சார இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியதால் மே முதல் ஜூலை வரை கொரோனா பரவக்கூடும் என கனி க்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை இன்னும் … Continue reading  1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்: