Main Menu

What’s New?

Connect With Us

இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைனில் வாகன வெளியீட்டு விழாவை நடத்தினர் திதார் மோட்டார்ஸ் குழுவினர்!

pic
Read Carefully
SHARES

   நான்கு சக்கர வண்டிகளை ஓட்டுவதை விட இரு சக்கர வண்டிகளை தான் இன்றைய இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் வாங்கி ஓட்டி வருகின்றனர்.அந்த வகையில் Livo, X blade, Unicorn என்கின்ற  மூன்று புதிய பைக்குகளை ஹோண்டா நிறுவனம் வெளியிடுள்ளது. அதனை அதன் முன்னணி டீலரான “திதார் மோட்டார்ஸ்” (Didar Motors) விற்பனைக்கு வெளியிட்டது. 

   நேற்று  “திதார் மோட்டார்ஸ்” (Didar Motors) நிறுவனம் சமூக வலைத்தளம்,அதாவது முகநூல் மற்றும் ஜூம் ஆன்லைன் சந்திப்பு இணையதளம் வாயிலாக அருமையாக வாகனங்கள் வெளியிடப்பட்டன.

வெளியிட்ட சிறிது நேரத்துக்குள்ளே பல பேரால் லைக், கமெண்ட்ஸ், ஷேர் செய்யப்பட்டது. மேலும் பலரும் பைக்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

   கொரோனாவால் வெளியிட்டு நிகழ்ச்சி வழக்கம் போல் நடத்த முடியாவிட்டாலும் ஆன்லைன் சந்திப்பு பயன்பாட்டை கையில் எடுத்து கொண்டு இவர்கள் நடத்திய இந்த விழா மிகவும் பாராட்டுக்கு உரியது. 

   டிஜிட்டல் ஆன்லைன் மூலமாக இரு சக்கர வண்டி அறிமுக விழா நடை பேருவது இதுவே முதல் முறையாகும்.சென்னையில்.காம் (Chennaiyil.com) என்கின்ற நமது டிஜிட்டல் மார்க்கெட்டிங் குழு இதற்கு பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top