Main Menu

What’s New?

Connect With Us

தமிழ் சினிமா செய்திகள்:

Rachita ram
Read Carefully

SHARES

Meera Mitun

தினமும் யாரையாவது வம்பிழுத்து பிரச்சனைக்குள் மாட்டி வருபவர் மீரா மிதுன்.திரிஷா,ஐஸ்வர்யா ராஜேஷ்,சூர்யா,ரஜினி,என பலரையும் தாறுமாறாக விமர்ச்சித்தார்.தற்போது விஜய் குடும்பத்தை பற்றி தாறுமாறாக பேச.அதற்கு விஜய் ரசிகர்கள்,மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்து சமூகவலைதளங்களில் பரப்பிவருகின்றனர்…மீரா மிதுன்,எதுக்கு இந்த வேல?

Rachita Ram and Nayanthara

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா,யோகிபாபு,நடித்த படம் “கோலமாவு கோகிலா“இப்படம் ஹிட்டானது.அதுவும் இதில் வரும் “எனக்கு இப்போ கல்யாண வயசு தான்” என தொடங்கும் பாடல் மிக பிரபலம்.இப்பாடல் காகவே படத்தை பார்த்த கூட்டம்முண்டு.இப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.மயூரா ராகவேந்திரா இயக்கும் இந்த படத்தில்,நயன்தாரா கேரக்டரில் நடிக்கப்போவது சின்னத்திரை நடிகை ரச்சிதா ராம்

J. P. Chandrababu

மறைந்த காமெடி நடிகர் சந்திரபாபுவின் நினைவு தினம் நேற்று முன்தினம்,சென்னை சாந்தோமில் உள்ள அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்,இயக்குனர் மிஷ்கின்.இவர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று சினிமா எடுக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

Darbuka Siva

ரேடியோ ஜாக்கியாக இருந்த தர்புகா சிவா,பின்னர் இசை ஆல்பங்களை வெளியிட்டார்.“11” படத்தின் மூலம் நடிகராகி,ராஜரத்தினம்,மோ,தொடரி,படங்களிலும் நடித்தார்.பின்னர் அதிகாரம் 79,பலே வெள்ளையத்தேவா,கிடாரி,நிமிர்,என்னை நோக்கி பாயும் தோட்டா,ராக்கி,உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தார்.இப்போது “முதல் நீ முடிவும் நீ” என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.பள்ளிப்பருவக்காதலைச் சொல்லும் இந்த படத்திற்கு அவரே இசையமைப்பதாக தகவல்.தயாரிப்பது,சமீர் பரத்ராம்.

Top